IndiaLatest

சாந்திகிரியின் கோவிட் பாதுகப்பு நடவடிக்கை

“Manju”

சாந்திகிரி: நாடு முழுவதும் கோவிட் இரண்டாம் பாதிப்பு தொடரும் நிலையில் சாந்திகிரி ஆசிரமம் தனது சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவிட் தடுக்க நிலவேம்பு குடிநீர், பாலசர்வாங்கம், இருதயமோகினி மற்றும் பல ஆயூர்வேத, சித்தா மருந்துகள் சாந்திகிரி இணைய தளம் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளது. மருந்துகள் தேவைப்படுவோர் Santhigirionline.com மற்றும் வாட்ஸ்அப் 8590036694 & 8136969961 எண்களை தொடர்பு கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

Related Articles

Back to top button