IndiaLatest

வணக்கத்திற்குரிய சிஷ்யபூஜிதா அவர்கள் உடல் நலக்குறைவு; கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

“Manju”

போத்தன்கோடு: சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய வணக்கத்திற்குரிய சிஷ்யபூஜிதா அமிர்தா ஞானதபஸ்வினி அவர்கள் காய்ச்சல் காரணமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்தது. இப்போது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

Related Articles

Back to top button