IndiaKeralaLatest

சித்த மருத்துவ படிப்பு-கேரளாவில்

“Manju”

திருவனந்தபுரம்: இந்தியாவில் தமிழகத்திற்கு அடுத்து சித்த மருத்துவம் பெரிதும் பழக்கத்தில் உள்ள மாநிலம் கேரளா. இங்கு உள்ள சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரி ஆங்கில மொழி வாயிலாக சித்த மருத்துவம் பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு பி.எஸ். எம். எஸ். படிப்பை நீட் மதிப்பெண் அடிப்படையில் எல்லா மாநிலத்தவர்களும் கேரள அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கேரள சேர்க்கை மேற்பார்வை குழுவின் வரைமுறை களுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்த மாணவர்கள் http://ssmc.santhigiriashram.org/ என்ற இணைப்பில் ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் தகவல்கள் பெற வழிவகுக்கப்பட்டுள் ளது. தொடர்ந்து வரும் 17ஆம் தேதியில் மாலை 5 மணிக்கு விண்ணப்பங்களின் தரப்பட்டியல் கல்லூரியின் வலைதளத்தில் வெளியிட்டு மேலும் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்கு முன்பாக சேர்க்கை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 9349870632, 9961318264.

Related Articles

Back to top button