IndiaLatest

சர்வதேச மாநாட்டில் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்பு

“Manju”
சர்வதேச மாநாட்டில் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு: சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் நடந்த, ‘சித்த மருத்துவத்தில் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் – சிக்கல்கள் மற்றும் சவால்கள்’ குறித்த சர்வதேச மாநாட்டில், சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


2023 மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், ஆசிரியர்கள் டாக்டர். S. இத்தைல் சைனி துறைத் தலைவர், குணபாடம் – மருந்தியல்), டாக்டர். G. நிர்மலா தேவி உதவி பேராசிரியர், (குழந்தைமருத்துவம்), டாக்டர்.C.B.S. பாரத் கிறிஸ்டியன் உதவி பேராசிரியர்( மருத்துவத்துறை),
டாக்டர்.ஜி.கவிதா, உதவி பேராசிரியர் (சிறப்பு மருத்துவத் துறை ), வி.ரஞ்சிதா உதவி பேராசிரியர், (குணபாடம் மருந்தியல் துறை) மருத்துவ தாவரவியல்), பி.பி.சிந்து , உதவி பேராசிரியர் (குணபாடம்- மருந்தியல் – மருத்துவ தாவரவியல் துறை) விளக்கவுரையாற்றினார். ஒவ்வொரு விளக்கவுரையும் காட்சியும் மருத்துவ தாவரங்கள் அதன் இயல்பு அதில் உள்ள சவால்களை குறித்து விஷயங்கள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டது. பங்கேற்ற ஆறு பேருக்கும் சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றது.

Related Articles

Back to top button