LatestThiruvananthapuram

சாந்திகிரி ஆசிரமத்தில் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஆசிரமம் கும்பம் நிறைக்கப்பட்டது

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): பெளர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (22.05.2024) புதன் கிழமை காலை 8.30 மணியளவில் ஆசிரம தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி அவர்கள் தலைமையில் ஆசிரமம் கும்பம் நிறைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி ஆராதனைக்கு பிறகு கும்ப பிரதிக்ஷ்னம் மற்றும் தீப பிரதிக்ஷ்னம் சாந்திகிரி மைய ஆசிரமம் மற்றும் கிளை ஆசிரமங்களில் விமரிசையாக நடைபெறும்.

Related Articles

Back to top button