IndiaLatest

மாபெரும் எலும்பியல் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

“Manju”

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவ துறையில் அனுபவமிக்க “சாந்திகிரி ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவமனை” நடத்தும்

மாபெரும் எலும்பியல் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

முகாம் சிறப்பம்சங்கள்

1) கேரளாவின் தலைசிறந்த எலும்பியில் சிறப்பு மருத்துவர்களின் இலவச மருத்துவ ஆலோசனைகள்.

2) ரூபாய் 2000/- மதிப்புள்ள எலும்பின் உறுதித்தன்மை அறியும் (BMD) பரிசோதனை முற்றிலும் இலவசம் (முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டும்)

3) சிகிச்சைகளுக்கு 15%
குறைந்த விலையில்.

4) சாந்திகிரி ஆயுர்வேத மெடிக்கல் காலேஜ் பாலக்காடு , சாந்திகிரி சித்தா மெடிக்கல் காலேஜ் திருவனந்தப்புரம். அட்மிஷன் முன்னுரிமை.

*பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர் *

நாள் : 01 – 05- 2023 (திங்கள்)
நேரம் : 10 AM to 6 pm
இடம் : சாந்திகிரி ஆயுர்வேத & சித்தா மருத்துவமனை
No: 10, லேக் வியூ ரோடு, கே.கே. நகர், மதுரை – 625020
போன் : 9488583116 & 0452-4220411

(அப்பல்லோ மருத்துவமனை அருகில் , ஹரிதா ஹோண்டா பைக் ஷோரூம் எதிரில் )

Related Articles

Back to top button