IndiaLatest

பிரதிஷ்டை பூர்த்திகரணம் ; ஒருங்கிணைப்பு அலுவலகம் திறக்கப்பட்டது

“Manju”

 

வயநாடு : சுல்தான்பத்தேரி கிளை ஆசிரமத்தில் பிரதிஷ்டை பூர்த்திகரணத்தையொட்டி ஒருங்கிணைப்பு அலுவலகம் திறக்கப்பட்டது. ஏப்ரல் 4 ஆம் தேதி நம்பியார்குன்றில் வரும் குருஸ்தானிய சிஷ்யபூஜிதாவை வரவவேற்பு கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 18 அன்று ஆஸ்ரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்த்தயாத்திரை பயணத்தின் விவரங்கள் மற்றும் ஏற்பாடுகள் கலந்துரையாடப்பட்டன. ஆசிரமப்பணிகள் நாட்டிற்க்கு மேலும் உணர்வழிக்க வேண்டும் என்று சுவாமி அறிவுறுத்தினார். ஜனனி அபேத ஞான தபஸ்வினிக்கும் ஸ்வாமி ஜோதிசந்திரன் ஞான தபஸ்விக்கும் ஒருங்கிணைப்பு பொறுப்பு கொடுக்கப்பட்டது . இதில் பிரார்த்தனை ஆலயமும் பர்ணசாலையும் தரிசன ஆலயமும் அடங்கும். அலுவலகம், ரிசர்ப்ஷன், மீடியா&கம்யூனிகேஷன்ஸ் பொறுப்புகள் சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி பொறுப்பேற்பார் . அன்னதானத்தின் பொறுப்பு சுவாமி ஆத்மாசித்தன் ஞான தபஸ்விக்கும் தங்கும் இட வசதி மற்றும் பாதுகாப்பு பொறுப்பு சுவாமி ஜனதீர்த்தன் ஞான தபஸ்விக்காகும். மின்சாரம் , தண்ணீர், ஒளி & ஒலி ஆகியவற்றின் பொறுப்பு ஸ்வாமி மதுரநாதன் ஞான தபஸ்வி ஒருங்கிணைப்பார் . கடை அமைப்பு மருத்துவ முகாம் சுவாமி குருசவித் ஞான தபஸ்வியும் , தோட்டம் மற்றும் நிலம் சீரமைப்பு செடிகள், மலர் அலங்கரமும் சுவாமி சந்திரதீர்த்தன் ஞான தபஸ்வியின் பொறுப்பாகும் . புஷ்பாஜ்ஞலி சீட்டு மற்றும் ரசீது , சமர்ப்பணம், தீபம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு சுவாமி ஜனமோகனன் ஞான தபஸ்வியும் பூஜை ஒருங்கிணைப்பு சுவாமி ஜெயதீப்தன் ஞான தபஸ்வியும் ஸ்வாமி சித்தபிரகாச ஞான தபஸ்வியும் அகியோர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது . மார்ச் 25 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆஸ்ரமம் பொதுச் செயலாளரின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

Related Articles

Back to top button