KeralaLatest

தகுதியுள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள் உலகை ஆள்வார்கள்- சுவாமி குருசவித் ஞான தபஸ்வி

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம் ): தெளிவான இரவில் வானத்துக்குப் பார்த்தாலே கோடானுகோடி பளபளக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கலாம், அவர்கள் நேர்மையாக வாழ்ந்த புண்ணியமுள்ள ஜீவ ஆத்மாக்கள. அவர்கள் உண்மையான புண்ணியமும் வாய்ந்த ஆத்மாக்கள் என்றும், அவர்களுக்கு தகுதி வாய்ந்த மாத்ருபாவமோ பித்ருபாவமோ இங்கு இல்லாததால், அந்தக் காலத்துக்கான காத்திருப்பில் அவர்கள் ஆத்மா காத்து நிற்கிறது என்றும் கூறினார் சுவாமி குரு சவித் ஞானதபஸ்வி. மானவராசியை சன்மார்க்கத்திற்கு வழிநடத்த நியோகம் உள்ளவர்கள் சந்நியாசிமார்கள் என்றும் அதுதான் அவர்களின் கடமை என்றும் கூறினார்.. குருவை இதயத்தில் ஏற்கும் போது தன் வாழ்வின் அந்தரங்கத்தில் கூட குருவை தரிசிக்க வேண்டும், மனதின் உள்ளத்தில் குருவினை குடி கொள்ளச் செய்ய வேண்டும். ஆஸ்ரமத்தில் வேலையில் சேருபவர்கள் எந்த நேரத்திலும் அவர்களின் தோஷங்கள் பல கர்மங்களால் அவர்கள் கூட அறியாமல் குருவால் மாறி வாழ்க்கை பாதுகாப்பு பெறுகிறது. தன் வாழ்க்கையின் கதி மாறி வரும்போது தான் பக்தன் தான் சுயமாக பரிவர்த்தனமாகிவிட்டதாக அறிகிறான். சாந்திகிரி ஆஸ்ரமத்தில் நடைபெறும் 39-ம் தேதி சந்நியாசதீக்ஷா ஆண்டு விழாவையொட்டி எட்டாம் நாள் சத்சங்கத்தில் இவ்வாறக சாந்திகிரி ஹெல்த் கேர் & ரிசர்ச் ஆர்கனைசேஷன் தலைமை பொறுப்பை வகிக்கும் சுவாமி குருசவித் ஞான தபஸ்வி சிறப்புரையாற்றினார்.

ஏன் புத்தன் பிக்ஷா வாங்குவதற்கு சென்றார் என்ற கேள்வி அபிவந்திய சிஷ்யபூஜித ஒருமுறை ஸ்வாமியிடம் கேட்டதாகவும், அதற்கு பதிலாக அபிவந்தியசிஷ்யபூஜித சொன்னது இவ்வாறு ; தனக்குக் கிடைத்த தெய்வ பிரகாசத்தை எல்லாவற்றிலும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் .அது போல குருமந்திர நாமஜபம் ஒவ்வொருவருக்கும் க்ரௌஸ்தாஷ்மி உட்பட உள்ள குரு பக்தர்கள் குருவின் கொள்கைகளை பிறருக்கு கொடுத்து நிறைக்க வேண்டும். நம் குடும்பங்களில் பிறக்கும் புது தலைமுறையை மனித அன்பும் கருணையுமுள்ளவராக வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்திற்கு முன்மாதிரியாக மாறும் குழந்தைகளாக இருக்க வேண்டும். அப்படி நாளை உலகம் குருவினதாக மாறும். குருவின் எண்ணத்தை உலகத்திற்குப் பிரதிபலித்தல் என்ற பெரிய பொறுப்புணர்வு நம் எல்லாவரிலும் நிறைந்து நிற்க வேண்டும்..

வரையறை கள் இல்லாமலும் ,சத்யத்துடனும், குருவாக்கின் மீதும் கேட்டறிந்ததாலும், வாழ்ந்ததாலும் குருகாருண்யத்தைச் சன ஷீஜா ஆவலாக தனது ஆஸ்ரம அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். சாந்திகிரி ஆஸ்ரமம் ஆலோசனைக் குழு புரவலர் (திட்டமிடல் & டெவலப்மென்ட்) டி.கே.கிஷோர் வரவேற்றார். சாந்திகிரி காப்பாளர் கவேர்னிங் கமிட்டி சீனியர் கன்வீனர் . வழக்குரைஞர் தேவதத்தன் எட்டாம்தினத்தின் சத்சங்க நன்றியுரையாற்றினார்.

Related Articles

Back to top button