IndiaLatest

தமிழக அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களுடன் ஆசிரம பிரதிநிதிகள் சந்திப்பு

“Manju”

சென்னை: சாந்திகிரி சென்னை ரீஜன் வெள்ளி விழா பாகமாக இன்று தமிழக பால் வளத் துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களை ஆசிரம பிரதிநிதிகள் விழா ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமி பக்ததத்தன் தலைமையில் சந்தித்து வெள்ளி விழாவில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பின் போது ஆசிரமம் அட்வைசர் (கல்வி) டாக்டர்.ஜி.ஆர்.கிரண், பொது மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ்குமார். டி., மற்றும் சென்னை ரீஜன் மேலாளர் பிரபு முதலானவர்கள் உடனிருந்தனர்.

Related Articles

Back to top button