IndiaLatest

ஜோஷ் என்ஜினியர் நிறுவனத்தில் குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சிறப்பான வரவேற்பு

“Manju”

சென்னை: புனித பயணத்தின் நிமித்தம் அம்பத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்சாலைக்கு வருகை தந்த சாந்திகிரி ஆசிரமத்தின் குருஸ்தான சிஷ்யபூஜிதா அமிர்த ஞான தபஸ்வினிக்கு ஜோஷ் இன்ஜினியர்ஸில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குருஸ்தானியாவை தொழிற்சாலை உரிமையாளர் ஜோதி மக்வானா மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் வரவேற்றனர்.

சிஷ்ய பூஜிதா மற்றும் யாத்திரை குழுவினர் தொழிற்சாலையில் சுமார் பதினைந்து நிமிடங்களை செலவிட்டனர். ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின், சிஷ்ய பூஜிதா மற்றும் யாத்திரை குழுவினர் செய்ப் புறப்பட்டனர்.

Related Articles

Back to top button