LatestThiruvananthapuram

திராவிட இயக்க முன்னணி பேச்சாளரும் திரைப்பட நடிகருமான நாஞ்சில் சம்பத் அவர்களை ஆசிரமப் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

“Manju”

சென்னை; சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்பாக, ஆசிரமப் பிரதிநிதிகள் திராவிட இயக்க முன்னணி பேச்சாளர், எழுத்தாளர், திரைப்பட நடிகர் நாஞ்சில் சம்பத் அவர்களை சந்தித்தனர்.

சாந்திகிரி ஆசிரம சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுமாறு அழைப்பதற்காக ஆசிரம வெள்ளி விழா ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ் டி, சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் அடங்கிய குழுவினர் மாண்புமிகு.நாஞ்சில் சம்பத் அவர்களை சந்தித்தனர்.

Related Articles

Back to top button