KeralaLatest

வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள்: பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராம்கியை ஆசிரம பிரதிநிதிகள் சந்தித்தனர்.

“Manju”

சென்னை; சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளை ஆசிரம பிரதிநிதிகள் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராம்கியை சந்தித்தனர்.

சாந்திகிரி ஆசிரம சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுமாறு அழைப்பதற்காக ஆசிரம வெள்ளி விழா ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ் டி, சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரபல தமிழ் திரைப்பட நட்சத்திரத்தை சந்தித்தனர்.

Related Articles

Back to top button