KeralaLatest

வெள்ளி விழா கொண்டாட்டம் : தமிழ் நாடு முஸ்லீம்லீக் பொதுச் செயலாளருடன் ஆசிரம பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது

“Manju”

சென்னை ; சாந்திகிரி ஆசிரம பிரதிநிதிகள் இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளருடன் கேஏஎம் முஹம்மது அபூபக்கரை சந்தித்தனர். சாந்திகிரி ஆசிரம காருண்ய செயல்பாடுகள் பற்றியும், சித்த மருத்துவத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், சென்னையடுத்த செய்யுரில் ஜனவரி 5 முதல் 8 வரை நடைபெறும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆசிரம வெள்ளி விழா தலைமை சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வியுடன் ஆலோசனைக் குழு கல்விப் பிரிவு ஆலோசகர். ஜி.ஆர். கிரண், பொது மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ் டி, ஆகியோர் குழு இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button