LatestThiruvananthapuram

வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் விஸ்வநாதப் பெருமாளுடன் ஆசிரம பிரதிநிதிகள் சந்திப்பு.

“Manju”

சென்னை; சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆசிரமப் பிரதிநிதிகள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதப் பெருமாளைச் சந்தித்தனர்.

சாந்திகிரி ஆசிரமம் சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுமாறு அழைப்பதற்காக ஆசிரம வெள்ளி விழா ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, , சாந்திகிரி மருத்துவக்கல்வி பிரிவின் உதவிப் பொது மேலாளர் எஸ். விஜயன், சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.விஸ்வநாதப்பெருமாளை சந்தித்து பேசினர்.

Related Articles

Back to top button