LatestThiruvananthapuram

பவன் லக்ரா சிறந்த ஊழியர் விருது பெற்றார்

“Manju”

டெல்லி: சிறந்த ஊழியருக்கான விருதை தேசிய ஆயுர்வேத நிறுவன இயக்குநர் டாக்டர். தனுஜா நேசாரி பவன் லக்ராவிற்கு வழங்கினார்.

2016 ஆம் ஆண்டில், புது தில்லி சாந்திகிரி இன்ஸ்டிடியூட் ஆப் பேராமெடிக்கல் சயன்ஸ் நிறுவனத்தில் பவன் லக்ரா பஞ்சகர்மா பாடப்பிரிவில் சிறப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆவார். சாந்திகிரி இன்ஸ்டிடியூட் ஆப் பேராமெடிக்கல் சயன்ஸ் நிறுவனத்தில் பவன் லக்ரா பஞ்சகர்மா பாடப்பிரிவில் சிறப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆவார்.

சாந்திகிரி இன்ஸ்டிடியூட் ஆப் பேராமெடிக்கல் சயன்ஸ் நிறுவனத்தில் பவன் லக்ரா பஞ்சகர்மா பாடப்பிரிவில் சிறப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆவார். சாந்திகிரி நிறுவனத்தின் தெராப்பிஸ்ட் கோர்ஸ் படித்து பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்டோர் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றி வருகின்றனர்.சாந்திகிரி இன்ஸ்டிடியூட் ஆப் பேராமெடிக்கல் சயன்ஸ் கடந்த 18 வருடங்களாக இந்தியாவின் பல பகுதிகளில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது.

 

Related Articles

Back to top button